Friday, July 8, 2022

விவாஹம் - எட்டு விதங்கள்

விவாஹம் - எட்டு விதங்கள்

தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருப்பன:

1. பிராமம்;
2.தைவம்;
3. ஆர்ஷம்;
4.  ஆஸுரம்
5. பி ராஜாபத்தியம்;
6. காந்தர்வம்;
7. ராக்ஷஸம்;
8. பைசாசம்.



1. பிராமம்

பிள்ளையின், குருகுலவாஸம் முடித்து அகம் திரும்பிய,  பெற்றோர்கள் நல்ல குலத்துப் பெண்ணின் மாதா-பிதாவை அணுகி கன்யாதானம் செய்து தரச்சொல்வது.  வரதக்ஷிணை, பரிசம் எல்லாம் இங்கே இரண்டாம் பட்சம். தலையாயது இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்பதே பிராமம் என்கிற விவாஹம். 

2.தைவம்

உரிய காலத்தில் பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வராத நிலையில் பெண் வீட்டாரே வரன் தேடிச் செல்வது. 

உயர்ந்த ஸ்தானத்தில் ஸ்திரிகுலத்தை மேன்மையுறச் செய்கிற சாஸ்திரத்தில், பெண்ணைப் பிள்ளை வீட்டார் தேடி வருவதே சிலாக்கியமான விவாஹம். மிகவும் சிரேஷ்டமானது. 

3. ஆர்ஷம்

இவ் விவாஹம் உரிய காலத்தில் விவாஹம் ஏற்படாத நிலையில் பிள்ளை தருகிற திரவியம் - பொருளைப் பெற்றுக்கொண்டு,  மணம் முடிப்பது. 

4. பிராஜாபத்தியம் -

அவஸர கதியில் வரன் தேடிச் சென்று செய்கிற விவாஹம். 

5. ஆஸுரம் -

 அசுர வேகத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் தகுதியானவான,பொருத்தமானவனா என்றெல்லாம் கருதாது,  தான் நினைத்த பெண்ணை அவள் பெற்றோரிடமோ, உறவினரிடமோ பொருட்களைக் கொடுத்து வசப்படுத்திக் கொள்கிற விதமான விவாஹம் இது. 

6. காந்தர்வம்

காதலால் கசிந்து உருகிக் கொள்ளும் விவாஹம். உதாரணம்: சகுந்தலை, துஷ்யந்தன் விவாஹம். 

7. ராக்ஷஸம்

பெண்ணுக்கும் பிள்ளையிடத்தில் விருப்பம். பிள்ளைக்கும் அவ்வண்ணமே. இருப்பினும் பெற்றோர் தடை. தடையை வென்று செய்து கொள்ளும் விவாஹம்  இவ்விதம். உதாரணம் பகவான் கிருஷ்ணர் -ருக்மணி விவாஹம். 

8. பைசாசம்

இது அத்துமீறல் விவாஹம். பெண் இஷ்டம் என்னவென்பதைக் கருத்தில் கொள்ளாது வற்புறுத்தி நடைபெறும் விவாஹம். 

அனைத்து விதங்களும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவளை பிள்ளையின் மாதா-பிதா தேடிவந்து,  கேட்டுப் பண்ணிக் கொள்கிற முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் விதமான 'பிராமம்' தான் சாலச் சிறந்தது. 


Saturday, May 21, 2022

அநாயாஸம்


தயை - Compassion; 
க்ஷாந்தி - acceptance,  forgiveness;
அநஸூயை - being without jealous;
சௌசம் - cleanliness;
அநாயாஸம் -   effortlessly performing;
மங்களம் -   blissfulness;
அகார்ப்பண்யம் - not being miser
அஸ்ப்ருஹா - detachment 
The above are 8 characteristics which Maha Periyava lists that one should have. 

Here we take up 'அநாயாஸம்'. We may have heard in sports commentaries. The commentators would glorify a player playing the game effortlessly - அநாயாஸமாக விளையாடினார். 

For, He addresses about stress. 

More than the real diseases, it's more the psychosis, unwarranted tension and  fear which are the real killers. The statistics of those succumbing to stress is mind-boggling. 

We see in life people are too worried, tensed even about trivial issues and make out to the world as if they carry like Hercules all the world's burden. Too serious and cause others also see their pressures shooting up. 

Maha Periyava expresses this அநாயாஸம் as one quintessential of all the above attributes that every one ought to imbibe. 

○When one performs,  works,  the aesthetic of the performance,  the work should speak,  be visible. Not to say remain lazy and without doing one's wont duty. Do it like a Swan. When you see it floating on water,  you will see it so equipoised and not any strain on its countenance. Whereas,  it keeps its feet fluttering in clockwork precision under water. 
○When you anchor yourself in the Self,  you would do much more productively. 
○At the same time,  you don't cause strain to others around also. 
○Not to say there's no demanding in any work. Yes, there would be. Love to do it. 

While Khalil Gibran puts it bluntly, 

"Work is love made visible. And if you cannot work with love, but only with distaste, it is better that you should leave your work and sit at the gate of the temple and take alms from those who work with joy. For if you bake bread with indifference, you bake a bitter bread that feeds but half our hunger."

Eckhart Tolle sums it so beautifully :

"Life isn't as serious as you make it out to be."





‘’.



Wednesday, April 27, 2022

வேதோ (அ) கிலோ தர்ம மூலம்.

वेदोऽखिलो धर्ममूलं

  வேதோ (அ) கிலோ தர்ம மூலம். 
The worst drawback of us,  that's most of the Hindus,  is we never turn to our Vedas unlike others, invariably everyone of them, turning to their Gospels so religiously. 

This very birth is to create no more pains - affliction for one's own self and to others - and toe the path to liberation.

So, 
Are we to remain recluse?
In trance always?
Will we be, in such state, useless to the society we live in? 

Hear from Maha Periyava :

ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோகக்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம். இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அது தான் 'தர்மம்' என்பது.  அந்த தர்ம மூலமாக வேதம் இருப்பது வாஸ்தவம் தான். வேதோ (அ) கிலோ தர்ம மூலம்.

The beauty of Veda. 
What you do for the good of your Self, 
The Veda makes it inclusive of 
What's good for the world 
As well. 
What makes both -
The good of Self and the world -
Possible is the  தர்ம சாஸ்திரா -
 The way of righteous living. 

See the resonance of it in Dalai Lama's quote :

"If every 8 year old in the world is taught meditation, we will eliminate violence from the world within one generation. - "





Sunday, April 10, 2022

Power of Epics - पुराना - Purana

Power of Epics - पुराना - Purana

Purana not just a popular word to depict anything ancient, historic.

It's story way to get across succinct Veda to all strata regardless of literacy levels. 

People - be they highly intellectual or even not so - are eager and curious to read and listen to stories. 

How do we drive home the philosophy, righteous way of living deeply enshrined in Vedas, in their very form - abstruse terms?

Epics,  the Purana in their story style come handy and easily reach people's hearts. This, Purana, explains the reason that people adhere to dharmic way and dread anything not righteous. 

Anything not preserved and treasured drift and evaporate into insignificance. Purana is no exception. 

Let's treasure Puranas
Benefit from them
And help everyone harvest the riches of Puranas, the Epics. 

Wrapping up with Kambar's 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்

On this eve of Sri Rama Navami.

Sunday, April 3, 2022

திரு ஆனைக்கா...Tiruvanaikka

Tiruvanaika
Tiruvanaika

The ancient Jambukeshwarar Temple. 

How old is it? 

About 1300 + years. 

Where is the reference. 

In Appar's தேவாரம். 


Kshetra's epic:
The Lord Eshwar found a comfortable place under a Java plum நாவல் பழ tree. 

Hence the Eshwar's name: Jambukeshwara 

Some etymology :

जमबू in Sanskrit. 

Java, Jamun all European languages spring from the deep roots of the Mother language Sanskrit. 

When some, who implant hate, aversion here,  call it - Sanskrit - a dead language,  don't know whether to laugh or cry. 

Back to kshetra Purana,  the epic:

See,  the tree is even older than the temple. 

A devout spider spun a web over the Lord so as to save Him from scorching heat and kept worshipping the Lord all the time. 

There was a devout elephant also.

The elephant poured water piercing the spider web to bathe the Lord.  Annoyed,  the spider got into the long trunk of the pachyderm and tormented him/her - pardon me for not knowing the elephant's Gender. Thank God!.
The statute, General Clauses Act,  comes in handy.  Under it,  he includes she and vice versa. 

Well unable to bear the pain,  the elephant dashed violently on a wall and brought to an end to both. 

This spider later took a rebirth as  King Kochengatch Chola.  This King was the one who built the monumental Master Temple which we see today near River Cauvery. 

States - political class - may fight on rights over water,  and fan fanaticism. But the River Mata Cauvery still springs in the very Sanctum of the Lord Jambukeshwara. 

Apt to wrap this up with Dr.  V's quote :

"When I go to the meditation room at the hospital every morning,  I ask God that I be a better tool,  a receptacle for the divine force. We can all serve humanity in our normal professional lives by being more generous and less selfish in what we do."

May Almighty bless us. 







Tuesday, March 15, 2022

journalism.... shorn of sensationalization..


Who's an ideal journalist? 

Is or was there someone, a sincere journalist of modern day could emulate? 

Yes. 
There was one,  whom Maha Periyava held as a pioneer.

That great soul was Ved Vysa. 

Ved Vysa just not reached only Pundits. 
He reached masses as well. 
He  carried and drove home a treasure through writing stories, history,  geography,  philosophy,  dharma - righteousness in an engaging way. 

His goal - in using the tool of telling the all of epics,  philosophy et al in engaging way - was to get across dharma, righteous way to people. 

He didn't use the engaging way of story telling  to sensationalize and fanaticize for carrying and conveying any damn thing that would turn people away from dharmic way. 

What could be a better service to the universal harmony than not to sensationalize and fanaticize! 

Let's hope for responsible journalism and a harmonious social media. 




Saturday, March 12, 2022

தெரியாததெல்லாம் பொய்யல்ல

நேற்று தொலைக்காட்சியில் விவாதம் ஒன்று. 

பங்கு கொண்டவர்கள் பல்வேறு அரசியல் மற்றும் கலாசார நிலைப்பாடு உடையவர்கள். 

பகுத்தறிவு - என்ன பகுத்து அறிந்தார்களோ,  எம் பெருமானுக்கே வெளிச்சம் - சார்பாக வழக்கறிஞர் ஒருவர். கல்வியாளர் ஒருவர். இன்னும் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

விவாதம் பகுத்தறிவிலிருந்து துவங்கிற்று. 

விவாதம் தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்தும்,  ஆளுநர் மற்றும் முதல்வரின் மாறுபட்ட கல்வி சார் எண்ணங்கள் குறித்தும். 

பகுத்தறிவு ஏதோ தேசிய கல்விக் கொள்கையை வரிப் பிசகாமல் படித்துத் தேர்ந்தவர் போல் தேசியக் கல்வி வாயிலாக விஞ்ஞானத்துக்குப் புறம்பான வேதக் கல்வியை மைய - நமக்கு மைய,   இந்த மெத்தப் படித்த மேதாவிகளின் வழக்கில் 'ஒன்றிய' -  அரசு திணிக்கப் பார்க்கின்றது என்கிற ரீதியில் வாதங்களை முன் வைத்தார். 

அதில் பங்கேற்ற அரசியல் விமர்சகர், "ஏனய்யா, மைய அரசு தேசிய கல்விக் கொள்கையை பொது வெளியில் வைத்து சகல தரப்பினரின் கருத்து, ஆலோசனைகள் கேட்ட பொழுது,  வாளாவிருந்து விட்டு இப்போது எதிர்ப்பதில்  என்ன நியாயம்?' என வினவியதற்கு பகுத்தறிவிடமிருந்து தகுந்த பதிலொன்றும் இல்லை. 

கடைசியாக கல்வியாளரின் விவாத முன் வைப்பு: "தேசிய கல்விக் கொள்கையில், வேதக் கல்வி என்று எங்கே இருக்கிறது?  பகுத்தறிவு நண்பர் கொள்கையைப் படித்து விட்டு பேசுவது போல் தெரியவில்லையே.
ஏதோ,  எதை வேண்டுமானாலும் எதிர்க்க வேண்டும் என்கிற ரீதியில் எதிர்ப்பதாகத்தான் இருக்கிறது. "

பகுத்தறிந்த மெத்தப்படித்தவர்களுக்கு புராணங்களும்,  வேதமும் கட்டுக் கதைகளாக இருந்து விட்டுப் போகட்டும். வேதங்களுக்கும்,  புராணங்களுக்கும் நட்டமொன்றும் இல்லை. 

மஹா பெரியவர் குறிப்பிட்டிருக்கிறார் தெய்வத்தின் குரலில் இரண்டாம் பாகம்,  அத்யாயத் தலைப்பு : புராணம்:

"நமக்குத் தெரியாதது, தெரிய முடியாதது எல்லாவற்றுக்கும் பொய்யென்று பெயர் வைத்து விடுவது நியாயமில்லை."