அந்தக் கால மன்னர் ஆட்சியில் கூட மன்னர்கள், எதேச்சாதிகாரம் பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், தங்கள் செல்வத்தைப் பெருக்கிகொள்ளமல் மக்கள் நலனுக்காகவே - for a welfare state - மக்களைப் பாதிக்காமல் வரி வசூல் செய்து செலவிட்டு வந்தனர் என மஹா கவி காளிதாசின் ரகு வம்சத்திலிருந்து மக ஸ்வாமி மேற்கோள் காட்டுகின்றார்.
மஹா ஸ்வாமி மனம் நொந்து குறிப்பிடுகிறார்:
" இப்போதானால் தினமும் ஏதாவது மந்திரி, எம்.எல். ஏ வுக்கு எப்படிப் புதிசு புதுசாக பங்களாக்கள் என்று யாராவது கேள்வி எழுப்புவதைப் பார்க்கிறோம்."
இப்படி ஏதும் தனக்கென சேர்க்காது மக்கள் நலனே பிரதானம் என்று அயராது உழைத்த மகத்தான தலைவரின் பிறந்த நாள் இன்று.
Salutes to the matchless Leader Shri Kamaraj.
Jai Hind.
Bharat Mata Ki Jai
No comments:
Post a Comment