Wednesday, November 1, 2023

Eternal Awareness...

'நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!'

கவியரசரின் வீரமிகு அற்புத வரிகள்.
' எனக்கு ' என விளிப்பது யாது?
சாக்ஷாத் ஆன்ம ஸ்வருபமே.
உடல், மனம்
ஆன்ம நிலையில்
நிலைபெறச்
செய்யும் உபாயங்கள்.
தேக, மனோ நிலையிலேயே
ஆன்ம நிலையில்
திளைத்திருந்தால்
பயமேது?!

இதோ மஹா கவி:

"ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைப்பவருக்கு
அச்சம் உண்டோடா? – மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா.”—(பாரதி பாடல்).

No comments:

Post a Comment