Friday, October 14, 2022

பரோபகாரம் ஹிதம் சரீரம்....

தர்மம் சாஸ்திரங்களில் 32.

முதலில் அன்னமிடுதல். 
முடிவில் தண்ணீர் கொடுத்தல். 

இடையிலே மற்ற பிற தர்மங்கள்.  ஆலய நிர்மாணம், வைத்ய சாலை நிறுவுதல்,   குளம் அமைத்தல்,  பசு மற்றும் சகல ஜீவராசிகளைப் பேணுதல் போன்றவை.


நம் முன்னோர்கள் தண்ணீர்ப் பந்தல்,  அன்னச் சத்திரங்களும் நிறுவியதின் தாத்பர்யம் சாஸ்திரங்களைப் பேணி அனுசரித்து வாழவேண்டும் என்பதாகத்தான். 

ஏன்? 

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே. எங்கோ ஓரிடத்தில் சிறு அசௌகர்யம் இருந்தாலும் அதனுடைய வீச்சு உலகளாவிய அளவில் இருக்கும். 

அதன் பொருட்டே இயன்றவரை, இயன்றவர் ஏதும் செய்ய இயலாது இருப்பவர்களுக்கு பரோபகாரமாய் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நமது சாஸ்திரங்களில் 32 வகையான தர்ம காரியங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. 

இந்த தர்மம் பாராட்டுவதில் பாரபக்ஷ்ம் பார்க்கலாமா? 

க்ருஷ்ணா in Gita, verse 5.18:

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि |
शुनि चैव श्वपाके च पण्डिता: समदर्शिन: || 18||

vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini
śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ

vidyā-vinaya-sampanne–equipped with knowledge and gentle qualities; brāhmaṇe–within a brāhmaṇa; gavi–in a cow; hastini–in an elephant; śuni–in a dog; ca–and; eva–indeed; śva-pāke–in a dog-eater; ca–and; paṇḍitāḥ–the enlightened (jñānīs);sama-darśinaḥ–have equal vision of the soul.

The humble sages, by virtue of true knowledge, see with equal vision a learned and gentle brahmana, a cow, an elephant, a dog and a dog-eater

No comments:

Post a Comment