உண்மையான
சேவகர்
பிறர் ஒருவரின்
மேன்மைக்கே
தன் முழு முயற்சியையும்
பயன் படுத்துவார்.
ஆங்கே
பிறர் மனம் நோவதற்கோ,
நேரம், சக்தி
விரையமாவதற்கோ
யாதொரு இடமும் இல்லை.
தெய்வம் மனித
ரூபத்திலேயே என்பது
சேவகர் பிறர்
மேன்மைக்காக தன்னையே
முழுமையாக அர்ப்பணித்தலலிலன்றி
வேரொன்றிலும் அல்ல.
No comments:
Post a Comment