Thursday, August 22, 2024

A call out...to Meditate


"-ve Energies cannot touch you if you are in a state of meditativeness."

-  Sadhguru 

Why be Meditative?
You.know
The Sun doesn't ask, 
"Why should I rise?".
So, 
Should every Meditator
Go all out
And invite 
More to do that -
Meditation.
Stress was a rarity
Those days.
True,
There is
Growth,
Development 
And 
Ever evolving 
Technology 
In all arenas.
But what vies
With all advancement 
Is the 
Frayed nerves.
The result is 
Stress all around.
What is the 
Stress buster?
What else,
It is the
Timeless dhyan.
Welcome to do it.
There's an urgent 
Need for it
Now
More than ever.
You can't schedule it
For a later time,
Or
Evening of your life.
For, all the Moment 
Is Now
Right Now.

"The moment you realize you are not present, you are present. Whenever you are able to observe your mind, you are no longer trapped in it. Another factor has come in, something that is not of the mind: the WITNESSING PRESENCE."

- Eckhart Tolle.

Sunday, August 18, 2024

திருஞானசம்பந்தரின் -(சிவ)- விஷ்ணு!?!!! பாராயணம்

What we know is 7th century born, அன்னை பார்வதியால், அமுது - அல்ல அல்ல - ஞான அமுது பருகிய பாலகன், தெய்வக்குழந்தை , ஞானசம்பந்தர் சிவபெருமானைப் போற்றிப் பாடியதாகவே ,தேவார, திருவாசகத்தில் தேர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் சம்பந்தர் சிவனையும், விஷ்ணுவையும் துதித்துப் பாடியிருப்பார் என்று.  நாமும் அறிந்து கொள்வோமா?

அழைக்கின்றார் மஹா ஸ்வாமி.

In His தெய்வத்தின் குரல், while writing a topic titled, கவி சாதுர்யம், He refers to the abilities of Saints, literateurs, He draws our attention to speciality of certain words, which when read from left to right and vice versa reads the same way and gives the same meaning - called Palindrome.

E.g.:

விகடகவி
ஸரஸ 
குடகு
கயா ப்ராயக.

It's not in just words standing alone.

Erudite ஞானசம்பந்தர் went ahead and wrote a few verses, when read front to end and vice versa read the same:

யாமாமாநீ  யாமாமா யாழீகாமா காணாகா 
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

மாமாயா here refers to the spouse of Goddess Mahalakshmi - மாயா ஸ்வரூபாமன மஹா விஷ்ணு.  Ok.  Where does ஞானசம்பந்தர் refer to Lord Shiva here in this verse?  In the word, மாயாழீ - periya யாழைக் கையிலே வைத்து வீனாதர தக்ஷ்ணமூர்தியாக ஈஸ்வரன் மீட்டிக் கொண்டு இருப்பதால் 'மாயாழீ' என்கிறார்.

So,
Isn't it clear,

அரியும் சிவனும் ஒன்று,
அரி யாதவன் வாயிலே மண்ணு.

Note, it's not அறியாதவன்.

அரி - மஹா விஷ்ணு 
யாதவன் - கண்ண பரமாத்மா

அதென்ன வாயிலே மண்ணு?
மாயக் கண்ணன் தன் தாய்க்கு தான் யாரென்று வாயிலே லோகத்தைக் காண்பிக்கரதைத் தான், வாயிலே மண் என்பதாகக் கொள்ள வேண்டும்.





Saturday, July 20, 2024

What a conviction! Guru Purnima

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர |

குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ ||

Once a whitish by name J W Elder asked Maha Swami,

"Those days why is it, for no reason Artha Sastra advised waging war against other kingdoms, expansion mania?".

Before seeing what answer Maha Swami gave to above query, it's pertinent here to note what Maha Swami referred to about Artha Sastra.

The prime Source is Veda.  Apart from the main Vedas, there are many other upa Vedas including Artha Sastra like Ayur Veda, Kandarva Veda, Danur Veda et al. It may seem surreal to see why Artha Sastra alone doesn't have the same name pattern. The names of other upa Vedas like Ayur Veda, Danur Veda all end with the suffix 'veda', while Artha Sastra doesn't.

The reason Maha Swami cites is, despite all upa Vedas have their succincts from Vedas, the Artha Sastra have elements on its own away from Main Vedas. That's the reason why the name ending with Sastra instead of with Veda.

Well, 
Coming back to Maha Swami's answer to the white gentleman,

" The practice - of waging war against other kingdoms with the idea to usurp - was of those days.  It has more to do with Artha - Artha Sastra - and nothing to do with Vedas, Dharma Sastras.  Hence not to assume Vedas validate such acts - of usurping the wealth of others and expansion mania."

What a strong conviction?

Gu in குரு is darkness, ignorance.
Ru is to enlighten.

Pranams to Maha Swami and All Saints of Ma Bharath, on this Holy Guru Purnima Day.

Sunday, July 14, 2024

ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும்?


சாஸ்திரங்களுக்கு எல்லாம் மேலானது, என்றும் சாஸ்வதமானது என்றும் நாம் எல்லாம் அதன்படியே தர்ம நெறிகளின் படி அன்றாட வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும் என மஹா ஸ்வாமி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

அந்தக் கால மன்னர் ஆட்சியில் கூட மன்னர்கள், எதேச்சாதிகாரம் பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், தங்கள் செல்வத்தைப் பெருக்கிகொள்ளமல் மக்கள் நலனுக்காகவே - for a welfare state - மக்களைப் பாதிக்காமல் வரி வசூல் செய்து செலவிட்டு வந்தனர் என மஹா கவி காளிதாசின் ரகு வம்சத்திலிருந்து மஹா ஸ்வாமி மேற்கோள் காட்டுகின்றார்.

மஹா ஸ்வாமி மனம் நொந்து குறிப்பிடுகிறார்:

" இப்போதானால் தினமும் ஏதாவது மந்திரி, எம்.எல். ஏ வுக்கு எப்படிப் புதிசு புதுசாக பங்களாக்கள் என்று யாராவது கேள்வி எழுப்புவதைப் பார்க்கிறோம்."

இப்படி ஏதும் தனக்கென சேர்க்காது மக்கள் நலனே பிரதானம் என்று அயராது உழைத்த மகத்தான தலைவரின் பிறந்த நாள் இன்று.

Salutes to the matchless Leader Shri Kamaraj.
Jai Hind.
Bharat Mata Ki Jai

Monday, July 8, 2024

Music 🎵 n dance 🩰- the way to ultimate - to முக்தி - மஹா ஸ்வாமிகள்


Music 🎵 n dance 🩰- the way to ultimate - to முக்தி - மஹா ஸஸ்வாமிகள் 


Bhagavan Ramana Maharshi's take is straight away. That's vichara, questioning - questioning Who am I? - way.

Yet Bhagavan Himself - in His trying to experience what's it to die - felt a force in the motionless state of that trial, state of Rigor Mortis.

The music and dance involve creation of a harmonious sound, movement and vibration. That ultimately leads you to the state, the state of Truth, Advaitic non-duality. This exercise and practice Maha Swami explains and refers to as Kundalini Yogam. There is a connecting nerve, naadi, which connects from the root of our spinal cord to the peak on your head.  The whole energy is in the root base, மூலாதாரம், beneath the spinal cord.  When the energy travels upward and reaches the peak, there you feel the oneness, non-dual Advaitic state.

How do you reach that ultimate?

Multiple ways.:

Pranayama 
Mantra chanting 
Dhyan - Meditation.

Are there any milestones in between, between the root base of spiral cord and the peak of your head?

Yes.
Through seven chackras.

When you practice any of above Pranayama, mantra chanting or dhyan, it carries the energy upward through every milestone. When it reaches the chackra near the  heart and where the mind and energy consummate, you can feel the force, the force Bhagavan Ramana Maharshi referring to. Maha Swami explains this in His inimitable style,

" கீழேயுள்ள மூலாதார சக்ரத்திலிருந்து மேலே உள்ள ஒவ்வொரு சக்ரமாக ஏறிக்கொண்டு போக வேண்டும். இவற்றில் ஹ்ருதையத்திற்கு நேரே இருக்கிற சக்ரத்தில் பிராணனையும், மனஸையும் நிறுத்தும்போது அங்கே தானாகவே ' அனாஹதமாக ' ஒலிக்கின்ற பிரணவ சப்தத்தைக் கேட்க முடியும். அதனால் இதற்கு அனாஹாத சக்ரம் என்றே பெயர்.'

From the vibration that dance and music create, one can move towards the non-dual Advaitic state. 

Eswar is a dancer, dances ஆனந்தத்தண்டவம்.
The Raga ஆனந்த பைரவி emanates from this.
Eswar derives His energy from Ma Samaya Devi.

May your
Singing,
Dancing 
Dhyan
All be 
The offering 
To
Eswar
And
Ma
Parvati.

God bless.



Tailpiece:

A Times report, Bangalore, edn:
Headline:   IIIT -Lucknow turns to Kathak to keep students stress free.

A junior research scholar teaches dance to students away from class times.  Initially boys were shy to join.  Now their numbers go up.

The Director, IIIT-L, Shri Arun Sherry:

" There are several studies that prove MUSIC and DANCE are mental healers......Kathak is often termed a form of Meditation that helps release STRESS and RELAXATION."

Wednesday, July 3, 2024

Karma - the buzz wordPrarabdha karma - மஹா ஸ்வாமிகளின் எளிய விளக்கம்

Karma - the buzz word
Prarabdha karma - மஹா ஸ்வாமிகளின் எளிய விளக்கம் 

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.

Dialogue in a Rajini-starrer movie 

"Learn to see. Realize that everything connects to everything else.”

- Leonardo da Vinci 

ஒரு முறை மஹா ஸ்வாமிகளின் தரிசனத்திற்காக வெளிநாட்டு பக்தர் ஒருவர் காத்திருந்தார்.

அவர் சார்ந்திருந்த மதக் கலாசரப்படி அந்த அந்த பிறவியிலேயே பாப புண்ணியங்களுக்கான பலன்களை அடைவான் என்று.  

நமது கலாச்சாரத்தில் உள்ள பிறவிப்பயன் ஏன் பின்வரும் பிறவிவுகளிலும் தொடர்வதாக நம்பப்படுகிறது என்பது அன்பரின் சந்தேகம். விடை தேடி மஹா சுவாமிகளிடம் விண்ணப்பித்தார்.

மஹா ஸ்வாமி விடையை அன்பர் தானே உணரும் வண்ணம் அன்பரிடம் , ' நான் உங்கள் கேள்விக்கு பதில் கூறுமுன், நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். செய்வீர்களா?".

மஹா சுவாமிகள் கேட்டபின் அன்பர், "தங்கள் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்".

மகாஸ்வமியின் உத்தரவுப்படி அன்பர் காஞ்சி நகர் முழுதும் 10 மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் - பெற்றோர், குழந்தையின் ஆரோக்கிய நிலை, இன்ன பிற தகவல்களையும் மஹா ஸ்வாமிகளின் உத்தரவின்படி திரட்டி வந்தார்.

சில குழந்தைகள் வசதியான பெற்றோர்களுக்கு முதல் குழந்தையாக தரமான மருத்துவமனைகளில் பிறந்ததாகவும், சில குழந்தைகள் ஏழ்மையான பெற்றோருக்கு இரண்டவதகவோ, மூன்றவதகவோ வசதிக் குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பிறந்ததாகவும், சில குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சில குழந்தைகள் ஆரோக்கியக் குறைபடுடையவர்களாகவும் பிறந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Maha Swami's turn now:

எல்லாக் குழந்தைகளும் சற்றேறக்குறைய ஒரே கோள்கள் அமைப்பின் கீழ் ஒரே தினத்தில் பிறந்திருந்தும், ஏன் இவ்வளவு வித்தியாசங்கள் ஒரே சமயத்தில் பிறந்த குழந்தைகளிடம்?

Hence not to blame horoscope.

The lesson:

Do good in this birth.
The Karma entails.
வாழ்க வளமுடன் 





-  

Monday, June 3, 2024

Are you progressing? - Spiritually...


How do you measure?

விரும்பும் நற் செயலில் 
ஈடுபடும் சமயங்களிலும்,
மலர் செடிக்கோ,
நட்ட மரங்களுக்கோ 
நேரிடும் பொழுதும்,
யாதும் செய்யாது
கண்கள் மூடித்
த்யானிக்கின்ற
ஒவ்வொரு நொடிப் 
பொழுதும்
மனித சக்தியை
மீறிய தெய்வீக
ஆன்ம அனுபவத்தை
யாவரும் உணரலாம்.
அவ்வுணர்வு ஓர் 
சங்கிலித் தொடர்.
ஒரு முறை 
துளியெனும் உணர்ந்து
விட்டால் போதும்.
பின் எல்லாம்,
பாரதியின்,
' தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா'
தான்.


The wrap quote :

"Meditation is not evasion, it is a serene encounter with reality."

 ― Thich Nhat Hanh