Sunday, August 18, 2024

திருஞானசம்பந்தரின் -(சிவ)- விஷ்ணு!?!!! பாராயணம்

What we know is 7th century born, அன்னை பார்வதியால், அமுது - அல்ல அல்ல - ஞான அமுது பருகிய பாலகன், தெய்வக்குழந்தை , ஞானசம்பந்தர் சிவபெருமானைப் போற்றிப் பாடியதாகவே ,தேவார, திருவாசகத்தில் தேர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் சம்பந்தர் சிவனையும், விஷ்ணுவையும் துதித்துப் பாடியிருப்பார் என்று.  நாமும் அறிந்து கொள்வோமா?

அழைக்கின்றார் மஹா ஸ்வாமி.

In His தெய்வத்தின் குரல், while writing a topic titled, கவி சாதுர்யம், He refers to the abilities of Saints, literateurs, He draws our attention to speciality of certain words, which when read from left to right and vice versa reads the same way and gives the same meaning - called Palindrome.

E.g.:

விகடகவி
ஸரஸ 
குடகு
கயா ப்ராயக.

It's not in just words standing alone.

Erudite ஞானசம்பந்தர் went ahead and wrote a few verses, when read front to end and vice versa read the same:

யாமாமாநீ  யாமாமா யாழீகாமா காணாகா 
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

மாமாயா here refers to the spouse of Goddess Mahalakshmi - மாயா ஸ்வரூபாமன மஹா விஷ்ணு.  Ok.  Where does ஞானசம்பந்தர் refer to Lord Shiva here in this verse?  In the word, மாயாழீ - periya யாழைக் கையிலே வைத்து வீனாதர தக்ஷ்ணமூர்தியாக ஈஸ்வரன் மீட்டிக் கொண்டு இருப்பதால் 'மாயாழீ' என்கிறார்.

So,
Isn't it clear,

அரியும் சிவனும் ஒன்று,
அரி யாதவன் வாயிலே மண்ணு.

Note, it's not அறியாதவன்.

அரி - மஹா விஷ்ணு 
யாதவன் - கண்ண பரமாத்மா

அதென்ன வாயிலே மண்ணு?
மாயக் கண்ணன் தன் தாய்க்கு தான் யாரென்று வாயிலே லோகத்தைக் காண்பிக்கரதைத் தான், வாயிலே மண் என்பதாகக் கொள்ள வேண்டும்.





No comments:

Post a Comment