Monday, June 3, 2024

Are you progressing? - Spiritually...


How do you measure?

விரும்பும் நற் செயலில் 
ஈடுபடும் சமயங்களிலும்,
மலர் செடிக்கோ,
நட்ட மரங்களுக்கோ 
நேரிடும் பொழுதும்,
யாதும் செய்யாது
கண்கள் மூடித்
த்யானிக்கின்ற
ஒவ்வொரு நொடிப் 
பொழுதும்
மனித சக்தியை
மீறிய தெய்வீக
ஆன்ம அனுபவத்தை
யாவரும் உணரலாம்.
அவ்வுணர்வு ஓர் 
சங்கிலித் தொடர்.
ஒரு முறை 
துளியெனும் உணர்ந்து
விட்டால் போதும்.
பின் எல்லாம்,
பாரதியின்,
' தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா'
தான்.


The wrap quote :

"Meditation is not evasion, it is a serene encounter with reality."

 ― Thich Nhat Hanh

No comments:

Post a Comment