Sunday, June 16, 2024

கோட்டைவிட்டோமோ அரண் எனும் கோட்டைகளை? - Have we lost the Forts?


கோட்டைவிட்டோமோ அரண் எனும் கோட்டைகளை? - Have we lost the Forts?

துர்கா தேவியை வணங்காதவர் அரிதிலும் அரிது.  The name துர்கா is derived from Sanskrit दुर्गम, transliterated it reads துர்கம்.  துர்கம் here refers to not easily penetrable strong Forts, கோட்டைகள்.  The saviour Goddess, who saves us from all worldly and beyond-worldly troubles, is thus named, Durga.

Across Bharat we have towns and cities having their names ending with Durg, கோட்டை.  E.g.,

ஊத்துக்கோட்டை
புதுக்கோட்டை 
செங்கோட்டை 
 பாளையங்கோட்டை
செஞ்சிக் கோட்டை
வேலூர் கோட்டை.

The Forts were constructed in large scale during those days of Rajas, மன்னர்கள் to protect their citizens from the attack by enemies.

There were strategies, plan how a Fort was to be constructed. Sastras have Mantras to add divine power to யக்ஞங்கள்.  The Same were applied in constucting massive Forts so that they had the Divine Force also in protecting. A few examples of such designs empowered by Mantra are:

Sri chakram 
ஷட்கோணம் 
Sudarshana chakram

Acharya used Sri Chakra ரூபம் to establish the whole city of Kanchipuram.

Govinda Dikshitar guided in establishing Thanjavur Fort  employing Eagle shape - கருட ரூபம்.

Maha Swami wraps it up with the painful words:

கோட்டை பற்றிய இப்படிப் பட்ட அருமையான தத்வங்கள், செய்முறை எல்லாவற்றையும் இப்போது நாம் கோட்டை விட்டுவிட்டு நிற்கிறோம்!.  பழைய கோட்டை அத்தனையும் relic- ஆக (இடிபாடக) நிற்க விட்டிருப்பது தான் நம் பெருமையாயிருக்கிறது!


P.s.:
The relic picture here's shot at Hambi.

Monday, June 3, 2024

Are you progressing? - Spiritually...


How do you measure?

விரும்பும் நற் செயலில் 
ஈடுபடும் சமயங்களிலும்,
மலர் செடிக்கோ,
நட்ட மரங்களுக்கோ 
நேரிடும் பொழுதும்,
யாதும் செய்யாது
கண்கள் மூடித்
த்யானிக்கின்ற
ஒவ்வொரு நொடிப் 
பொழுதும்
மனித சக்தியை
மீறிய தெய்வீக
ஆன்ம அனுபவத்தை
யாவரும் உணரலாம்.
அவ்வுணர்வு ஓர் 
சங்கிலித் தொடர்.
ஒரு முறை 
துளியெனும் உணர்ந்து
விட்டால் போதும்.
பின் எல்லாம்,
பாரதியின்,
' தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா'
தான்.


The wrap quote :

"Meditation is not evasion, it is a serene encounter with reality."

 ― Thich Nhat Hanh